திருமணச்சேவை

அகமுடையார் இன மக்களுக்கான, திருமண வரன்களை ஏற்படுத்தி தரும் நோக்கத்தோடு, "அகமுடையார் மக்கள் இயக்கம்" சார்பாக, தனிப்பிரிவு சென்னையை  தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

மேலதிக தகவலுக்கு எங்களது தொலைபேசி எண்கள் / மின்மடல் வாயிலாக தொடர்பு கொள்ளவும்.